முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிர் கொள்கிறது ஒரு காதல்!!

யாரோ ஒருவர் தொலைத்த அந்தக் காதல் கடிதத்தை ஒருவர் படித்துக் கொண்டிருந்தார்.. எப்போதோ அவருள் தொலைந்திருந்த அந்தக் காதல் இப்போது உயிர் கொள்கிறது கொஞ்சம் கொஞ்சமாக!!

அது பிரச்சனையே இல்லை..!

ஒரு பிரச்சினைக்கு எவ்வளவு முயன்றும் தீர்வு கிடைக்க வில்லை எனில் விட்டு விடுங்கள்.. அது பிரச்சினையாக இருக்காது, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை !!