முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் முகம்..

தொலைதூரத்தில் எங்கோ மெல்லிசையாய் கேட்கும் பாடலின் வரிகளில் என்னையே மறந்து என்னை நான் தொலைத்த அந்த கணம், மனதில் முந்திக்கொண்டு தோன்றும் முகம் உனதானால், அது காதல்தான் என்றானால், எனக்கொன்றும் பிரச்சனை இல்லை அது காதலாகவே இருக்கட்டுமே !!