என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!
கம்பிகளில் தேங்கி கழன்று விழும் துளிகளில் எல்லாம்
உன்னைத் தேடியபடியே கடந்து போகின்றன என் கணங்கள் கனத்தபடியே..
கடைசித் துளி நீர் வற்றி விடுவதற்குள் நீ வந்துவிடுவாய் தானே !!
கருத்துகள்
கருத்துரையிடுக