முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரோ உடன் இருக்கிறார்கள் என்பது தான் எத்தனை ஆறுதல் !!

எப்போதுமே நமக்காய் நாம் மட்டுமே இருக்கிறோம் என்பது தான் எத்தனை கசப்பாய்யிருக்கிறது இப்போதெல்லாம்..
யாரோ உடன் இருக்கிறார்கள் என்பது எத்தனை ஆறுதல்..

விரல்கள் நீட்டி தொட்டுக் கொள்ளவும், கரங்கள் நீட்டி பற்றிக் கொள்ளவும் உறவென்று எதுவும் இல்லாமல் போகையில், இந்த வாழ்க்கை துயரம் மிகுந்ததாய் நீண்டு கொண்டே போகிறது !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!