முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் எனப்படுபவர் !!

உங்களை வருத்திக் கொண்டு ஏதேனும் செய்யச் சொல்கிறாரா..

உயிர் பலி கேட்கிறாரா..

உங்களின் மொழி தனக்கு விளங்காது என்கிறாரா..

நீங்கள் நினைத்தாலும் தொட முடியாத அளவில் இருக்கிறாரா..

அவருக்கென்று தனியாக ஒரு மெனு தயாரித்து வைத்துக்கொண்டு படையல் போடச் சொல்கிறாரா..

உங்களிடமிருந்து பிடுங்கி தன் சொத்துக்களை மட்டும் அவர் பெருக்கிக் கொண்டே போகிறாரா..

உங்கள் படுக்கையறையை நீங்களே அறியாது எட்டிப் பார்க்கிறாரா..

புரிந்து கொள்ளுங்கள்,
அல்லது முயற்சியேனும் செய்யுங்கள்.. கடவுள் எனப்படும் அவர், நிச்சயம் மனித சிந்தனையில் விளைந்த உயிர் பெற்ற ஒரு பொருளே !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!