முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விலகிக் கொள்ளுதல் சிறந்தது!!

அன்பை கண்டு கொள்ளாதோரிடம் 
அடிக்கடி ‌நான் இருக்கிறேன்
என்னைக் கவனி என்று தெரியப்படுத்திக் கொண்டே இருக்காதே..

திடும்மென்று நீ ஏற்படுத்திக் கொண்ட அந்த அமைதிதான் அவர்களை சலனப்படுத்த வேண்டுமே தவிர உன் கூச்சல் அல்ல!

அமைதியான பின்னும் எந்த சலனங்களும் இல்லையென்றால், விளக்கங்கள் கேட்பதைக் காட்டிலும் சிறந்தது விலகிக் கொள்வதே என்றறிக!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!