தெரு குழந்தைகள் எட்டி பறிப்பதைப் பார்த்த அந்த வீட்டுக்காரர், பூக்களை திருடுகிறார்கள் என்று மதில் மேல் ஏறும் கொடிகளை எல்லாம் வெட்டி போடுகிறார்..
அவர் எத்தனை முறை வெட்டினாலும் மறுபடி வளர்ந்து மதிலுக்கு அப்பால் சில பூக்களை நீட்டிக் கொடுக்கிறது அந்தச் செடி!!
கருத்துகள்
கருத்துரையிடுக