ஆயுள் முழுவதுக்குமான அன்பும், ஆசைதீர காதலும்,
அடிக்கடி அணைத்துக் கொள்ள அவனும் அல்லது அவளும்,
இதெல்லாம் வேண்டும் தான் எல்லோருக்கும்..
ஆனால் குறைந்தபட்சமாக
ஒரு நாளாவது நம்மை மறந்து நாம் உறங்கிப் போகும் வரை அலுக்காது தலை கோதிவிடும் ஒரு கை!
அதற்கு கூட வக்கற்றவர்கள் தானே நம்மில் பலரும்!!
கருத்துகள்
கருத்துரையிடுக