உச்சி வெயிலில் உள்ளங்கால் நனைக்கும் வியர்வையில்,
பாலைவன தேசத்துக்காரன் போல வறண்ட கண்களோடு வாழ்ந்து வெறுத்த நடையோடு,
கையில் Certificate File உடன் கண்ணெல்லாம் தீராத கனவுகளோடு,
எவனோ ஒருவன் வேலை தேடி அலைந்து திரிவதை நகரத்தின் எங்கோ ஒரு மூலையில் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால்,
யாருக்குத் தெரியும்..
அது நானாக கூட
இருந்திருக்கலாம்!!
கருத்துகள்
கருத்துரையிடுக