இளையராஜாவின் பாடலை எல்லாம் ஒரு முறை கேட்டுவிட்டு அடுத்த பாடலுக்குத் தாவி விடுபவர்கள் ஆச்சர்யம் அளிக்கிறார்கள் எனக்கு..
காலையில் இருந்து முப்பத்து மூன்றாவது முறையாக ஓடிக் கொண்டே இருக்கிறது 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல்!
எப்போதுதான் அலுக்கிறதென்று நானும் பார்க்கிறேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக