ஒருவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதாய் மற்றொருவரும்,
அந்த மற்றொருவர் வந்த தடம் அழிந்து அதை நிரப்ப இன்னொருவரும் என வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் இந்த வாழ்க்கையில்..
ஆனால் அந்த இடம் மட்டும் இன்னும் வெறுமை தந்தவரின் நிஜத்தை மட்டுமே தாங்கி நின்று கொண்டிருக்கிறது என்பதே அன்பின் நிலையும், நிதர்சனமுமாய்!!
கருத்துகள்
கருத்துரையிடுக