முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலென்று அறிக !!

ஏன் பிடிக்கும்?
எதற்காக பிடிக்கும்?
என்பதற்கெல்லாம்
எவ்வளவு தேடியும்
இறுதி வரை விடை
கிடைக்கவில்லை எனில்,

கிடைக்காத அவ்விடை
காதலென்று அறிக !!

கருத்துகள்