ஊசலாடுகிறது மனது !! அக்டோபர் 17, 2022 இச்சை பேச்சென்றால் நீள்கின்றன நிமிடங்கள்..மிச்சப்படி வேறு பேச்சென்றால் ஏனோ நொடிகளாகவே நீண்டு நொடிந்து போகின்றன..காதலா? காமமா?கடிகாரத்தின் பெண்டுலமாய் ஊசலாடுகிறது மனது !! பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக