ஆகச்சிறந்த போதை!! டிசம்பர் 25, 2022 யாரோ எங்கோ நம்மை முழுதாய் இன்னமும் ரசித்துக் கொண்டிருப்பார்கள்,கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்,தீர்க்கமாய் காதலித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்என்ற இறுதித் துளி நம்பிக்கையை விட ஆகச் சிறந்த போதை வேறென்ன இருந்து விடப் போகிறது இந்த உலகில்!! பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக